chennai 10,11,12-ஆம் வகுப்புகள் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! நமது நிருபர் நவம்பர் 16, 2023 2023-24 கல்வி ஆண்டின் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.